உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே
உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே – 2
Chorus
கலங்காதே நீ திகையாதே
உன் இயேசு உன்னோடே இருக்கிறார்
Verse 1
செங்கடலை பிரித்து நடத்தினார்
உன்னோடே இருக்கிறார் கலங்காதே – 2
உலகத்தை ஜெயித்தவர்
உன்னையும் ஜெயிக்க வைப்பார் கலங்காதே – 2
Verse 2
நோவாவை பாதுகாத்தவர்
உன்னையும் பாதுகாப்பார் கலங்காதே – 2
வனாந்திர பாதையில்
வயல்வெளியை காட்டுவார் கலங்காதே
உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே
உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே – 2
உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே – 3
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே – 4
ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே
Uthava Yarum Illai Lyrics in English
Uthava yaarum illai entu ninaikkaathae uthavum Yesu unndu nee kalangaathae – 2 Chorus kalangaathae nee thikaiyaathae un Yesu unnotae irukkiraar Verse 1 sengadalai piriththu nadaththinaar unnotae irukkiraar kalangaathae – 2 ulakaththai jeyiththavar unnaiyum jeyikka vaippaar kalangaathae – 2 Verse 2 Nnovaavai paathukaaththavar unnaiyum paathukaappaar kalangaathae – 2 vanaanthira paathaiyil vayalveliyai kaattuvaar kalangaathae uthava yaarum illai entu ninaikkaathae uthavum Yesu unndu nee kalangaathae – 2 uthavum Yesu unndu nee kalangaathae – 3 Alleluya Alleluya aananthamae – 4 aananthamae aananthamae aananthamae
PowerPoint Presentation Slides for the song Uthava Yarum Illai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே PPT
Udhava Yaarum Illai Endru Ninaikadhae PPT

