Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதரே உயர்ந்தவரே

உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே-2

அல்லேலூயா அல்லேலூயா-2
ஆராதனை ஆராதனை-2

1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே-2
வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா

2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா

3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்-2
சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே

உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae Lyrics in English

Unnatharae uyarnthavarae alaiththavarae ennai nadaththuvaarae-2 Alleluya Alleluya-2 aaraathanai aaraathanai-2 1.thisai theriyaamal naan alaintha vaelai vali ithuvae entu nadaththineerae-2 vali ithuvae entu nadaththineerae-2-Alleluya 2.ontukkum uthavaatha ennaiyumae utaiththu uruvaakki uyarththineerae-2 utaiththu uruvaakki uyarththineerae-2-Alleluya 3.ooliya paathaiyil sorvukal vanthaalum soraamal thodara kirupai seyyum-2 soraamal thodara kirupai seyyum-2-unnatharae

PowerPoint Presentation Slides for the song உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதரே உயர்ந்தவரே PPT
Unnatharae Uyarnthavarae PPT

அல்லேலூயா ஆராதனை வழி இதுவே உடைத்து உருவாக்கி சோராமல் தொடர கிருபை உன்னதரே உயர்ந்தவரே அழைத்தவரே என்னை நடத்துவாரே திசை தெரியாமல் அலைந்த வேளை நடத்தினீரே English