Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்கள் மீது கண்கள் வைத்து

உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

Ungal Meethu Kangal Lyrics in English

Ungal meethu kannkal vaiththu karuththaay visaarippavar inpa nal meetpar Yesuvin meethu ungal paaraththai vaiththidungal uyarththungal Yesuvaiyae uyarththungal aarpariththu vinnnathira uyarththungal – 5 thorkatiththu kaalatiyil geelppaduththi veelththidungal saaththaanai veelththidungal uyarththungal Yesuvaiyae uyarththungal aarpariththu vinnnathira uyarththungal – 5

PowerPoint Presentation Slides for the song Ungal Meethu Kangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்கள் மீது கண்கள் வைத்து PPT
Ungal Meethu Kangal PPT

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்ஆர்பரித்து விண்ணதிர உங்கள் கண்கள் வைத்துகருத்தாய் விசாரிப்பவர்இன்ப நல் மீட்பர்இயேசுவின் உங்கள்பாரத்தை வைத்திடுங்கள் தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்திவீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள் English