Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க வருகைக்காக

உங்க வருகைக்காக
என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்
நான் உம்மோடு வரணுமப்பா – 2

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே

1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2

2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2

வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

Unga Varugai Lyrics in English

Unga varukaikkaaka ennai aayaththappaduththungappaa unga varukaiyil naan ummodu varanumappaa – 2 aayaththamaakanumae innum aayaththamaakanumae unga varukaikkaaka aayaththamaakanumae aayaththamaakanumae innum aayaththappaduththanumae intha ulakai naan aathaayappaduththanumae umakkaaka intha ulakai naan aathaayappaduththanumae 1.kataisi kaala ataiyaalangal nadakkintathae varukaikkaana kaariyangal nadakkintathae-2 aavi aathmaa sareeramellaam Parisuththamaakanumae-2 innum umakkaaka aayaththamaakanumae-iyaesayyaa-2 2.Sabaikal ellaam ookkamaaka jepikkanumae vairaakkiyamaaka jepikkanumae-2 thaesaththirkaaka (thirappil) nirkanumae-2 innum umakkaaka aayaththamaakanumae-iyaesayyaa-2 varuka iraajjiyam varuka-4 ummodu sernthu vaala enakku aasai-2 varuka raajjiyam varuka-2 ummodu sernthu vaala enakku aasai-2

PowerPoint Presentation Slides for the song Unga Varugai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க வருகைக்காக PPT
Unga Varugai PPT

Unga Varugai Song Meaning

For your visit
Prepare me
On your visit
I will come with you – 2

Be prepared and be more prepared
Get ready for your arrival
Be prepared and prepare more
I want to gain this world
I want to gain this world for you

1. The signs of the end times are happening
Things are going on for arrival-2
May the spirit, soul, and body be holy-2
And yet be prepared for thee-Isaiah-2

2. All congregations should pray with encouragement
Pray fervently-2
Stand up for the nation (in opening)-2
And yet be prepared for thee-Isaiah-2

Welcome Kingdom Welcome-4
I want to live with you-2
Welcome to Varuka Rajyaam-2
I want to live with you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உங்க உம்மோடு உமக்காக ஆயத்தமாகணுமே ஆயத்தமாகணுமே உலகை ஆதாயப்படுத்தணுமே நடக்கின்றதே ஆயத்தமாகணுமேஇயேசய்யா வருக வருக சேர்ந்து வாழ வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா வருகையில் வரணுமப்பா English