Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
Lyrics – Tamil
உங்க கிருபை போதும் யேசப்பா X 4
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா X 2
தகுதி இல்லாதவணை
தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து
தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே X 2
நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது
கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே X 2
உங்க கிருபை போதும் யேசப்பா X 2
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா
Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics in English
Unga kiruba pothum yesappa – unga kirupai pothum yaesappaa Lyrics – Tamil unga kirupai pothum yaesappaa X 4 enthan pelaveenaththil unthan pelan entum vilangidum kirupai pothum yaesappaa X 2 thakuthi illaathavannai thakuthi paduththinathum unga kirupaiyae siriyavanai kuppaiyilirunthu thookki eduththathum unga kirupaiyae X 2 nirpathum nirmoolamaakaamal iruppathum unga kirupaiyae kaal saraுkkum pothu karam koduththu thookkiyathum unga kirupaiyae X 2 unga kirupai pothum yaesappaa X 2 enthan pelaveenaththil unthan pelan entum vilangidum kirupai pothum yaesappaa
PowerPoint Presentation Slides for the song Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க கிருபை போதும் யேசப்பா PPT
Unga Kiruba Pothum Yesappa PPT
Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Song Meaning
Unga kiruba pothum yesappa – Your grace is enough Yesappa
Lyrics – Tamil
Your grace is enough Jesus X 4
In whose weakness
Undan Belan also means
Grace is enough Jesus X 2
Ineligible
Once qualified
Your grace
From Syrian trash
When picked up
Your grace is X 2
To stand and not perish
Your grace
When the foot slides
When he gave his hand and lifted it
Your grace is X 2
Your grace is enough Jesus X 2
In whose weakness
Undan Belan also means
Grace is enough Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உங்க கிருபை போதும் யேசப்பா X கிருபையே எந்தன் பெலவீனத்தில் உந்தன் பெலன் விளங்கிடும் தகுதி Unga kiruba pothum yesappa Lyrics Tamil இல்லாதவணை English
