இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
உம்மை நான் ஆராதிக்க வந்தேனப்பா (2)
நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்
நீர் அழகானவர் நீர் அருமையானவர் (2)
என் அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே
தேற்றிடும் தெய்வம் நீரே (2)
தேற்றிடும் தெய்வம் நீரே (2) -நீர் ரோஜா
என் வாழ்நாள் எல்லாம் போதாதையா
உந்தன் அன்பைப் பாடிடவே (2)
நன்றியோடு பாடிடவே (2) -இயேசப்பா
கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் ஆராதிப்பேன்…
Unga Chella Pillai Lyrics in English
iyaesappaa unga sellappillai vanthaenappaa
ummai naan aaraathikka vanthaenappaa (2)
neer rojaaththottam neer leeli pushpam
neer alakaanavar neer arumaiyaanavar (2)
en appaavum neerae en ammaavum neerae
thaettidum theyvam neerae (2)
thaettidum theyvam neerae (2) -neer rojaa
en vaalnaal ellaam pothaathaiyaa
unthan anpaip paatidavae (2)
nantiyodu paatidavae (2) -iyaesappaa
konja naeram unga maarpil saaynthu
ummai naan aaraathippaen (2)
ummai naan aaraathippaen…
PowerPoint Presentation Slides for the song Unga Chella Pillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா PPT
Yesuvae Unga Chella Pillai Vanthaenappa PPT

