Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருவராலே நான் கழுவப்பட்டேன்

ஒருவராலே நான் கழுவப்பட்டேன்
ஒருவராலே நான் மீட்கப்பட்டேன்
இயேசுவாலே நான் கழுவப்பட்டேன்
இயேசுவாலே நான் மீட்கப்பட்டேன்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்

நீர் எனக்காக சிலுவையில் தூக்கப்பட்டீர்
நீர் எனக்காக முழுவதும் சாபமானீர்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்

நீர் எனக்காக பூமியில் இறங்கி வந்தீர்
நீர் எனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டீர்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் இயேசுவே

Unga Anbu Periyathu Lyrics in English

oruvaraalae naan kaluvappattaen
oruvaraalae naan meetkappattaen
Yesuvaalae naan kaluvappattaen
Yesuvaalae naan meetkappattaen
unga anpu periyathu
unga thayavu uyarnthathu
unga kirupaiyaal uyir vaalkiraen
unga kirupaiyaal naan uyir vaalkiraen

neer enakkaaka siluvaiyil thookkappattir
neer enakkaaka muluvathum saapamaaneer
unga anpu periyathu
unga thayavu uyarnthathu
unga kirupaiyaal uyir vaalkiraen
unga kirupaiyaal naan uyir vaalkiraen

neer enakkaaka poomiyil irangi vantheer
neer enakkaakap paadukalai aettuk konnteer
unga anpu periyathu
unga thayavu uyarnthathu
unga kirupaiyaal uyir vaalkiraen
unga kirupaiyaal naan uyir vaalkiraen
uyir vaalkiraen Yesuvae

PowerPoint Presentation Slides for the song Unga Anbu Periyathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருவராலே நான் கழுவப்பட்டேன் PPT
Unga Anbu Periyathu PPT

உங்க உயிர் வாழ்கிறேன் கிருபையால் நீர் அன்பு பெரியது தயவு உயர்ந்தது எனக்காக ஒருவராலே கழுவப்பட்டேன் மீட்கப்பட்டேன் இயேசுவாலே சிலுவையில் தூக்கப்பட்டீர் முழுவதும் சாபமானீர் பூமியில் English