Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலன்றி என்னாலே

உம்மாலன்றி என்னாலே
எதுவும் செய்ய முடியாது
உம்மாலன்றி யாராலும
அனுவும் கூட அசையாது – 2

சொல்வதையே செய்பவர்
செய்வதையே சொல்லூவார்
வாக்குறுதி தந்தவர்
வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி

1,நன்மை செய்யும் மாந்தராக.,
சுற்றி சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம் செய்து மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

2,குருடருக்கு கண்களை,
திறந்து தந்து மகிழ்ந்தாரே
(திறந்து தந்து மகிழ்ந்தாரே )
செவிடருக்கு செவிகளை
கேட்கச் செய்து மகிழ்ந்தாரே – 2
(கேட்கச் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

3 , சிறியவனை புழுதியிலிருந்து
எடுத்து நிருத்த வல்லவர்
(எடுத்து நிருத்த வல்லவர் )
எளியவனை குப்பையிலிருந்து,
தூக்கி உயர்த்த வல்லவர் – 2
(தூக்கி உயர்த்த வல்லவர் ) -சொல்வதையே

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale Lyrics in English

Ummaalanti ennaalae ethuvum seyya mutiyaathu ummaalanti yaaraaluma anuvum kooda asaiyaathu – 2 solvathaiyae seypavar seyvathaiyae solloovaar vaakkuraுthi thanthavar vaakku maaraa vallavar, – 2 – ummaalanti 1,nanmai seyyum maantharaaka., sutti sutti vanthaarae, (sutti, sutti vanthaarae) nallor maelum, theeyor maelum, irakkam seythu makilnthaarae, (irakkam seythu makilnthaarae) -solvathaiyae 2,kurudarukku kannkalai, thiranthu thanthu makilnthaarae (thiranthu thanthu makilnthaarae ) sevidarukku sevikalai kaetkach seythu makilnthaarae – 2 (kaetkach seythu makilnthaarae) -solvathaiyae 3 , siriyavanai puluthiyilirunthu eduththu niruththa vallavar (eduththu niruththa vallavar ) eliyavanai kuppaiyilirunthu, thookki uyarththa vallavar – 2 (thookki uyarththa vallavar ) -solvathaiyae

PowerPoint Presentation Slides for the song உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலன்றி என்னாலே PPT
Ummalantri Ennale PPT

மகிழ்ந்தாரே வல்லவர் சொல்வதையே சுற்றி செய்து உம்மாலன்றி வந்தாரே இரக்கம் திறந்து தந்து கேட்கச் எடுத்து நிருத்த தூக்கி உயர்த்த என்னாலே எதுவும் செய்ய முடியாது English