Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலேயன்றி இரட்சகா

1. உம்மாலேயன்றி இரட்சகா!
பேர் நன்மை காண்கிலேன்;
மெய்ச் சமாதானம் இன்பமும்
வேறெங்கும் பெற்றிலேன்

பல்லவி

வெறொன்றினாலும் இரட்சகா!
மெய்ப் பாக்யம் அடையேன்
உம்மாலே தான் என் ஆண்டவா!
சந்தோஷமாகிறேன்

2. பேரன்பை உணராமலே
மெய்ப் பாக்யம் நாடினேன்
நான் ஆவலோடு தேடியும்
ஏமாறிப் போயினேன் – வேறொன்றி

3. பூலோகப் பொருள் இன்பத்தை
பின்பற்றி நம்பினேன்
சற்றேனும் அற்ப வாழ்வினால்
நான் திருப்தியாகிலேன் – வேறொன்றி

4. இப்போதே உந்தன் இரட்சிப்பை
கண்டிளைப்பாறினேன்;
ஆனந்தம் பொங்கி இன்பமாய்
நான் போற்றிப் பாடுவேன் – வேறொன்றி

Ummalae Yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா Lyrics in English

1. Ummaalaeyanti iratchakaa! Paer nanmai kaannkilaen; meych samaathaanam inpamum vaeraெngum pettilaen pallavi verontinaalum iratchakaa! Meyp paakyam ataiyaen ummaalae thaan en aanndavaa! Santhoshamaakiraேn 2. Paeranpai unaraamalae meyp paakyam naatinaen naan aavalodu thaetiyum aemaarip poyinaen – vaeronti 3. Poolokap porul inpaththai pinpatti nampinaen sattenum arpa vaalvinaal naan thirupthiyaakilaen – vaeronti 4. Ippothae unthan iratchippai kanntilaippaarinaen; aanantham pongi inpamaay naan pottip paaduvaen – vaeronti

PowerPoint Presentation Slides for the song Ummalae Yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலேயன்றி இரட்சகா PPT
Ummalae Yentri Ratchaka PPT

வேறொன்றி இரட்சகா மெய்ப் பாக்யம் உம்மாலேயன்றி நன்மை காண்கிலேன் மெய்ச் சமாதானம் இன்பமும் வேறெங்கும் பெற்றிலேன் பல்லவி வெறொன்றினாலும் அடையேன் உம்மாலே ஆண்டவா சந்தோஷமாகிறேன் பேரன்பை English