Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அற்புதமானதே
உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவுதான் மா விந்தையானதே

3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

Ummaith Thuthippaen Lyrics in English

Ummaith thuthippaen karththaathi karththarae um kiriyaikal mika arputhamaanathae ummaip pannivaen thaevaathi thaevanae um aalosanaikal arumaiyaanathae 1. Ennai aaraaynthu arinthirukkireer en ninaivaiyum thooraththil ariveer enthan naavil sol piravaa munnamae enthan thaevanae avaiyaavum ariveer 2. Umakku maraivaay irulum moodaathae iravum pakal pol velichchamaakumae umathu karaththai enmael vaikkireer intha arivuthaan maa vinthaiyaanathae 3. Vaanil sentalum angaeyum irukkireer vitiyarkaalaththuch settaைyil paranthaalum paathaalaththilae padukkai pottalum umathu karaththaal ennaip pitikkireer 4. Ennai aaraaynthu arinthu kollumae vaethanai vali ennintu akala nithya valiyilae ennai nadaththumae enthaiyae enthan ullam paatida

PowerPoint Presentation Slides for the song Ummaith Thuthippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே PPT
Ummaith Thuthippaen PPT

என்னை எந்தன் உம் தேவனே ஆராய்ந்து அறிவீர் உமது உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே கிரியைகள் அற்புதமானதே உம்மைப் பணிவேன் தேவாதி ஆலோசனைகள் அருமையானதே English