Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே நீர் உன்னதமானவர்

கர்த்தாவே நீர் உன்னதமானவர்

  
1. உம்மைத் துதிக்கிறோம்  யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம்  ஸ்வாமிää ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா  ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
  
2. கிறிஸ்துவே இரங்கும்  சுதனே கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டி
எங்கள் மனு கேளும்  பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்
  
3. நித்திய பிதாவின் மகிமையில்  இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமென்

Ummaith Thuthikkiroem Lyrics in English

Karththaavae neer unnathamaanavar    1. Ummaith thuthikkirom  yaavukkum valla pithaavae ummaip pannikirom  svaamiää raajaathi raajaavae umathu maa makimaikkaaka karththaa  Sthoththiram sollukiromae    2. Kristhuvae irangum  suthanae kadan seluththi lokaththin paavaththai neekkidum theyvaattuk kutti engal manu kaelum  pithaavinathu aasanath tholaa irangum    3. Niththiya pithaavin makimaiyil  Yesuvae neerae Parisuththaாviyotaekamaay aalukireerae aekamaay neer archchikkappadukireer unnatha karththarae Amen

PowerPoint Presentation Slides for the song Ummaith Thuthikkiroem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே நீர் உன்னதமானவர் PPT
Ummaith Thuthikkiroem PPT

நீர் இரங்கும் கர்த்தாவே உன்னதமானவர் உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிää ராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே கிறிஸ்துவே English