உம்மைப்போல் ஒருவர் இல்லை -4
இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
உம்மைப்போல் ஒருவர் இல்லை -2
உம்மைப்போல் ஒருவர் இல்லை
1. தாயின் அன்பு உடையவரே
எல்ஷடாய் என் தேவனே
தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எனக்கு குறைவே இல்லை -2
2. பூரண ஜீவனை தந்தவரே
பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்
தாயைப் போல் தேற்றுவீரே
எனக்கு கவலை இல்லை -2
3. ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர்
பூமி தாங்கிட நன்மைகளால்
எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
அதுபோல் ஆசீர்வதிப்பீர் -2
Ummaipol Oruvar Illaai Lyrics in English
Ummaippol oruvar illai -4
Intha vaanilum poovilum yaavilum
Ummaippol oruvar illai -2
Ummaippol oruvar illai
1. Thaayin anpu utaiyavarae
Elshadaay en thaevanae
Thaevaikal yaavaiyum santhippavarae
Enakku kuraivae illai -2
2. Poorana jeevanai thanthavarae
Pooranamaay ennai aaseervathippeer
Thaayaip pol thaettaுveerae
Enakku kavalai illai -2
3. Aathi pithaakkalai aaseervathiththeer
Poomi thaangida nanmaikalaal
Ellaa jaathikal mael uyarththineerae
Athupol aaseervathippeer -2
PowerPoint Presentation Slides for the song Ummaipol Oruvar Illaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப்போல் ஒருவர் இல்லை PPT
Ummaipol Oruvar Illaai PPT

