Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட வேறு யாரிடம்

உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா-2

வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ-2
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

பணம் இல்லையோ
பொருளில்லையோ
உடையில்லையோ
உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

Ummai Vida Veru Yaaridam Lyrics in English

Ummai vida vaeraு yaaridam
Pinnae selvaenaiyaa
Niththiya jeeva vaarththaikal
Ummidam ullathaiyaa-2

Vaethanaiyo sothanaiyo
Inpangalo thunpangalo-2
Ethuvum pirikkaathaiyaa
Yaesuvin anpai vittu -2

Uravukalo pirivukalo
Thanimaiyo thavippukkalo
Ethuvum pirikkaathaiyaa
Yaesuvin anpai vittu -2

Panam illaiyo
Porulillaiyo
Utaiyillaiyo
Unavillaiyo
Ethuvum pirikkaathaiyaa
Yaesuvin anpai vittu -2

Uyarvukalo thaalvukalo
Aisuvariyamo aasthikalo
Ethuvum pirikkaathaiyaa
Yaesuvin anpai vittu -2

PowerPoint Presentation Slides for the song Ummai Vida Veru Yaaridam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட வேறு யாரிடம் PPT
Ummai Vida Veru Yaaridam PPT

Ummai Vida Veru Yaaridam Song Meaning

Who else but you?
Will you go back?
Words of eternal life
What you have-2

Torment or trial
Pleasures or sufferings-2
Nothing separates
Leave the love of Jesus -2

Relationships or Sections
Loneliness or suffering
Nothing separates
Leave the love of Jesus -2

No money
It doesn't matter
no clothes
No food
Nothing separates
Leave the love of Jesus -2

Ups and downs
Wealth or possessions
Nothing separates
Leave the love of Jesus -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை உம்மை யாரிடம் பின்னே செல்வேனையா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதையா வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ உறவுகளோ பிரிவுகளோ English