Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை உயர்த்தி உயர்த்தி

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
 
1.   கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
 
2.   கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
 
3.   நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
 
4.   இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
 
5.   வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே

Ummai Uyarththi Uyarththi Lyrics in English

Ummai uyarththi uyarththi ullam makiluthaiyaa ummai Nnokkip paarththu ithayam thulluthaiyaa   1.   karam pitiththu nadaththukireer kaalamellaam sumakkinteer nanti nanti (4) – ummai   2.   kannnneerellaam thutaikkinteer kaayamellaam aattaுkireer   3.   nallavarae vallavarae kaannpavarae kaappavarae   4.   iruppavarae irunthavarae inimaelum varupavarae   5.   valuvoottum thiru unavae vaalavaikkum nalmarunthae

PowerPoint Presentation Slides for the song Ummai Uyarththi Uyarththi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை உயர்த்தி உயர்த்தி PPT
Ummai Uyarththi Uyarththi PPT

உம்மை உயர்த்தி நன்றி உள்ளம் மகிழுதையா நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர் நல்லவரே English