1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்
3 நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன்
Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Lyrics in English
1 ummaith thuthikkirom yaavukkum
valla pithaavae
ummaip pannikirom svaami
raajaathi raajaavae
umathu maa makimaikkaaka karththaa
sthoththiram sollukiromae
2 kiristhuvae irangum suthanae
kadan seluththi
lokaththin paavaththai neekkidum
theyvaattukkutti
engal manu kaelum pithaavinathu
aasanath tholaa irangum
3 niththiya pithaavin makimaiyil
Yesuvae neerae
parisuththaaviyotaekamaay
aalukireerae
aekamaay neer archchikkappadukireer
unnatha karththarae aamaen
PowerPoint Presentation Slides for the song Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் PPT
Ummai Thuthikirom Yaavukkum PPT
Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Song Meaning
1 We praise you all
Almighty Father
We bow to you Swami
Rajati is the king
Lord for your ma glory
Let's give thanks
2 Christ is merciful and compassionate
Pay off the debt
Removes the sins of the world
Goddess
To the Father who hears our petition
Asana Doha will mourn
3 In the glory of the Eternal Father
Jesus is you
Holy Spirit
You rule
You alone are consecrated
Amen to the supreme Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English