Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே

உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-2
இப்பூவில் எனக்கு உம்மை தவிர
உம்மைப்போல் யாருண்டு-2

என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப் போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்

என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப் போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே Lyrics in English

Ummaip pol yaarunndu en Yesuvae ummaip pol yaarunndu-2 ippoovil enakku ummai thavira ummaippol yaarunndu-2 en ithayam purinthu thaettiya ummaip pol yaarunndu en viruppam arinthu uthaviya ummaip pol yaarunndu-ummaip pol en vaalvellaam immattum nadaththiya ummaip pol yaarunndu en thaevanae en naesar Yesuvae ummaip pol yaarunndu-ummaip pol

PowerPoint Presentation Slides for the song Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே PPT
Ummai Pol Yarundu PPT

உம்மைப் யாருண்டு இயேசுவே யாருண்டுஉம்மைப் இப்பூவில் உம்மை உம்மைப்போல் இதயம் புரிந்து தேற்றிய விருப்பம் அறிந்து உதவிய வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய தேவனே நேசர் English