உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே
எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
பரனைப் போற்றிடுவேன் – தேவ
இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவையண்டை நீ வா – அவர்
Ummai padatha navum Lyrics in English
Ummai paadaatha naavum kaelaatha seviyum makimai ilanthathae paaril makimai ilanthathaeunthan siththam seyya niththam Yesuvae neer ennai aatkollumaeenthan paavaththaip pokka paarinil vantha paranaip pottiduvaen – thaevaYesu sinthina iraththam unthanukkaaka siluvaiyanntai nee vaa – avar
PowerPoint Presentation Slides for the song Ummai padatha navum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை பாடாத நாவும் PPT
Ummai Padatha Navum PPT
Ummai padatha navum Song Meaning
Even the tongue that does not sing you
A deaf ear is lost in glory
Glory is lost in the bar
Eternal to do thy will
Lord Jesus, take over me
Whose sin came to Parin
I will praise Paran – Deva
The blood Jesus shed was for you
You come to the cross – He
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகிமை உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் இழந்ததே பாரில் இழந்ததேஉந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமேஎந்தன் பாவத்தைப் போக்க பாரினில் English
