Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை பார்க்க ஆசையே

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே … மகிமையே …

Verse 1

மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
ரகசியம் பேச வேண்டுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே … மகிமையே …

Verse 1

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
அனலாக என்னை மாற்றுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே … மகிமையே …

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே … மகிமையே …

Ummai Paarka Aasayae Lyrics in English

Ummai paarkka aasaiyae
Thottu paarkka aasaiyae
Makimaiyae vaanjaiyae
Makimaiyae vaanjaiyae x 2
Makimaiyae … makimaiyae …

Verse 1

Malai meethu ennaik konndu sellum
Makimaiyin maekam soolnthu kollum
Muka mukamaay ummai paarkka vaenndum
Rakasiyam paesa vaenndumae
Makimaiyae vaanjaiyae x 2
Makimaiyae … makimaiyae …

Verse 1

Akkiniyaay ennai soolnthu kollum
Akkiniyin pilampaay ennai maattaுm
Analinti vaalvathaenna vaalvu
Analaaka ennai maattaுmae
Makimaiyae vaanjaiyae x 2
Makimaiyae … makimaiyae …

Ummai paarkka aasaiyae
Thottu paarkka aasaiyae
Makimaiyae vaanjaiyae
Makimaiyae vaanjaiyae x 2
Makimaiyae … makimaiyae …

PowerPoint Presentation Slides for the song Ummai Paarka Aasayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை பார்க்க ஆசையே PPT
Ummai Paarka Aasayae PPT

மகிமையே வாஞ்சையே பார்க்க ஆசையே x உம்மை என்னை தொட்டு Verse சூழ்ந்து கொள்ளும் மலை என்னைக் செல்லும் மகிமையின் மேகம் முக முகமாய் ரகசியம் English