Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பீடத்தை சுற்றி சுற்றி

 

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
     என் தெய்வமே இயேசுநாதா
     இதயமெல்லாம் மகிழுதையா…
  
1. உரத்த குரலில் நன்றிப் பாடல்
   பாடி மகிழ்கிறேன்
   வியத்தகு உம் செயல்களெல்லாம்
   எடுத்து உரைக்கிறேன்
 
2. உந்தன் மாறாத பேரன்பு
   என் கண்முன் இருக்கிறது
   உம் திருமுன்னே உண்மையாக
   வாழ்ந்து வருகிறேன்
 
3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
   தடுமாற்றம் எனக்கில்லை
   உந்தன் சமூகம் உந்தன் மகிமை
   உண்மையாய் ஏங்குகிறேன

Um Peetaththai Surri Lyrics in English

 

Um peedaththai sutti sutti
Naan varukiraேn theyvamae
Karaikalellaam neengida
En kaikalaik kaluvukiraேn
     en theyvamae Yesunaathaa
     ithayamellaam makiluthaiyaa…
  
1. Uraththa kuralil nantip paadal
   paati makilkiraேn
   viyaththaku um seyalkalellaam
   eduththu uraikkiraேn
 
2. Unthan maaraatha paeranpu
   en kannmun irukkirathu
   um thirumunnae unnmaiyaaka
   vaalnthu varukiraேn
 
3. Karththaavae ummaiyae nampiyullaen
   thadumaattam enakkillai
   unthan samookam unthan makimai
   unnmaiyaay aengukiraேna

PowerPoint Presentation Slides for the song Um Peetaththai Surri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பீடத்தை சுற்றி சுற்றி PPT
Um Peetaththai Surri PPT

உம் உந்தன் வருகிறேன் பீடத்தை சுற்றி சுற்றிநான் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன் தெய்வமே இயேசுநாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி English