உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா-2
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா-2
1.இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு-2
ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே-2
2.மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று
கதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம்-2
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு-2
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக-2
Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா Lyrics in English
Um karam ennai pitiththathaiyyaa
Ithuvarai ennai nadaththuthayyaa-2
Kashdaththin vaelaiyil kaaththathaiyaa
Thookki alli eduththathayyaa-2
1.iyaesayyaa enna anpu
Enakkaaka vantha anpu-2
Ovvoru naalum niththiraiyil
Ethirkaalam kuriththa sinthanaiyil-2
Enna seyvaen entu aluthaenae
Ellaa payaththirkum vilakkineerae-2
Kaaththeerae iratchiththeerae
Um pillaiyaay maattineerae-2
2.manitharaalae nerukkappattaேn
Manam nonthu naan kannnneer vittaேn-2
Ini intha vaalkkai thaevai illai
Thaevaa ennai eduththukkol entu
Katharinaenae pulampinaenae
Vidavillaiyae unga karam-2
Iyaesayyaa enna anpu
Enakkaaka vantha anpu-2
Iyaesayyaa nanti aiyaa
Alavillaa um anpirkaaka-2
PowerPoint Presentation Slides for the song Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் கரம் என்னை பிடித்ததைய்யா PPT
Um Karam Ennai Pidithathaiya PPT

