Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் அன்பில உம் அன்பில-

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில உம் மார்பில-நான்
தினமும் சாய்ந்திடுவேன்-2

வாழ்வு முடிந்திடும் மண்ணில
உம்மிடம் சேர்வேன் விண்ணில
திருப்தி அடைவேன் நித்தியமாய்
உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில

1.உம்மை சேரும் நேரத்தில
கண்ணீர் மறையும் கண்களில
உமது வார்த்தை உசுரு போல
கலந்திட்டது எனக்குள்ள
உலகில் பட்ட பாடுகளை
மறப்பேன் உம் அரவணைப்பால
உம்மையன்றி பூமியில
வேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில

2.சூரியன் அங்கு தேவையில்ல
உமது மகிமை இருக்கையில
ஏதேன் தோட்ட பரிமாணம்
மீண்டும் தொடரும் அந்தகனம்
என்னை மீட்க பட்ட காயம்
காணத்துடிக்குது என் இதயம்
எனது ஏக்கமோ நான் அங்கே
நித்தியமாய் தங்க தானே-3-உம் அன்பில

உம் அன்பில உம் அன்பில- Um Anbila Lyrics in English

Um anpila um anpila- Um Anbila song lyrics um anpila um anpila entum moolkiduvaen um maarpila um maarpila-naan thinamum saaynthiduvaen-2 vaalvu mutinthidum mannnnila ummidam servaen vinnnnila thirupthi ataivaen niththiyamaay um matiyinila annaalinila-um anpila 1.ummai serum naeraththila kannnneer maraiyum kannkalila umathu vaarththai usuru pola kalanthittathu enakkulla ulakil patta paadukalai marappaen um aravannaippaala ummaiyanti poomiyila vaera yaarum enakku illa-3-um anpila 2.sooriyan angu thaevaiyilla umathu makimai irukkaiyila aethaen thotta parimaanam meenndum thodarum anthakanam ennai meetka patta kaayam kaanaththutikkuthu en ithayam enathu aekkamo naan angae niththiyamaay thanga thaanae-3-um anpila

PowerPoint Presentation Slides for the song உம் அன்பில உம் அன்பில- Um Anbila

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் அன்பில உம் அன்பில- PPT
Um Anbila PPT

உம் அன்பில உம் அன்பில- Um Anbila Song Meaning

Um Anbila Um Anbila- Um Anbila song lyrics

In your love, in your love
I will drown forever
In your breast, in your breast-I am
I lean daily-2

In the land where life ends
I will join you in the sky
I will be satisfied forever
On that day in your lap - in your love

1.At the time of joining you
Tears disappear in the eyes
Your word is like a whisper
I have mixed it
The songs of the world
I will forget your love
On earth without you
There is no one else for me-3-in my love

2. The sun is not needed there
On the seat of Your glory
Garden of Eden dimension
Recurring membership
The wound that redeemed me
My heart is visible
My longing is there
Stay forever in your love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அன்பில நித்தியமாய் உமது பட்ட Um Anbila song lyrics மூழ்கிடுவேன் மார்பில மார்பிலநான் தினமும் சாய்ந்திடுவேன் வாழ்வு முடிந்திடும் மண்ணில உம்மிடம் சேர்வேன் English