Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உள்ளிந்திரியங்களை

உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி யார் தேற்றுவார்
உறவுகள் எல்லாம் பிரிந்தாலும் என் உயிரான நீர் போதுமே

உடைந்த பாத்திரமாய்இருந்த என்னை உருவாக்கினீர்
உம் பணி செய்ய
உடைத்தீர் உம் சாட்சியாய் நான் வாழ
உயர்த்தினீர் உம் நாமம் போன்ற

தாயின் கருவில் என்னை
தெரிந்து கொண்டீர்
தவறி சென்றேன் தப்புவித்தீர்
தாபரமாய் என்னை மீட்டு கொண்டீர் – உம்
தயவால் என்னை காத்தீரைய்யா

Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை Lyrics in English

Ullinthiriyangalai arinthavarae ummaiyanti yaar thaettaுvaar uravukal ellaam pirinthaalum en uyiraana neer pothumae utaintha paaththiramaayiruntha ennai uruvaakkineer um panni seyya utaiththeer um saatchiyaay naan vaala uyarththineer um naamam ponta thaayin karuvil ennai therinthu konnteer thavari senten thappuviththeer thaaparamaay ennai meettu konnteer – um thayavaal ennai kaaththeeraiyyaa

PowerPoint Presentation Slides for the song Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளிந்திரியங்களை PPT
Ullinthriyangalai PPT

என்னை உம் உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி தேற்றுவார் உறவுகள் பிரிந்தாலும் உயிரான நீர் போதுமே உடைந்த பாத்திரமாய்இருந்த உருவாக்கினீர் பணி செய்ய உடைத்தீர் சாட்சியாய் வாழ English