Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உள்ளம் பாடும் நேரமிது

உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது

நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லை
நல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா

செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லை
நல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா

யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது Lyrics in English

Ullam paadum naeramithu un nenjam makilum naalumithu unnathar pottaுm naeramithu un arputham nikalum naalumithu neethiyunndu paavamillai sukamunndu viyaathiyillai nallathontu enakkontu anpentum ententum ullathentu paadu raajaa selvamunndu varaுmaiyillai inpamunndu thukkamillai nallathontu enakkontu ullathentu paadu raajaa yuththamunndu tholviyillai thaevaikal unndu kuraivathillai thunpangal unndu asaivathillai nallathontu enakkunndu

PowerPoint Presentation Slides for the song Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளம் பாடும் நேரமிது PPT
Ullam Paadum Neramithu PPT

நல்லதொன்று நேரமிது நாளுமிது எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா உண்டு உள்ளம் பாடும் நெஞ்சம் மகிழும் உன்னதர் போற்றும் அற்புதம் நிகழும் நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு English