Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைபிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்

3. உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

Ullam Aanantha Keethathile – உள்ளம் ஆனந்த கீதத்திலே Lyrics in English

Ullam aanantha geethaththilae vellamaakavae paaynthiduthae enthan aaththuma naesaraiyae entum vaalththiyae paadiduvaen 1. Paava paaram nirainthavanaay pala naatkalaay naan alainthaen antha paarach siluvaiyilae enthan paarangal sumanthavarae – ullam 2. Malai pontathor sothanaiyil makipan avar kaipidaarae kalvaariyin anpinilae kanivodunnai annaiththiduvaar – ullam 3. Ulakam mutiyum varaikkum unthanotiruppaen entavar vaakku maaridaa naesaraiyae nampiduvaay thunnai avarae – ullam

PowerPoint Presentation Slides for the song Ullam Aanantha Keethathile – உள்ளம் ஆனந்த கீதத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளம் ஆனந்த கீதத்திலே PPT
Ullam Aanantha Keethathile PPT

உள்ளம் எந்தன் நேசரையே உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே ஆத்தும வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் நாட்களாய் அலைந்தேன் பாரச் English