Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உளையான சேற்றில்

Ullaiyaana Setril – உளையான சேற்றில்

songs:
உளையான சேற்றில்
வாழ்ந்த எங்களை
தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே
கருவில் இருந்து பிரித்தெடுத்து
முத்திரை மோதிரமாய்
தெரிந்துக் கொண்டவரே- 2

ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆயுள் முழுதும் ஆராதனை
1
உலகத்தின் அன்பினால்
சிக்கி தவித்தேனே
உமது அன்பினால்
இழுத்துக் கொண்டீரே- 2
– ஆராதனை
2
நீரே போதும் என்று
உணர்ந்து கொண்டேன் நான்
உம் அன்பு தான் நிரந்தரமானதையா
– ஆராதனை

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Lyrics in English

Ullaiyaana Setril – ulaiyaana settil songs: ulaiyaana settil vaalntha engalai thookki eduththu muththam seythavarae karuvil irunthu piriththeduththu muththirai mothiramaay therinthuk konndavarae- 2 aaraathanai aaraathanai appaa pithaavae aaraathanai aaraathanai aaraathanai aayul muluthum aaraathanai 1 ulakaththin anpinaal sikki thaviththaenae umathu anpinaal iluththuk konnteerae- 2 – aaraathanai 2 neerae pothum entu unarnthu konntaen naan um anpu thaan nirantharamaanathaiyaa – aaraathanai

PowerPoint Presentation Slides for the song Ullaiyaana Setril – உளையான சேற்றில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உளையான சேற்றில் PPT
Ullaiyaana Setril PPT

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Song Meaning

Ullaiyaana Setril – in the muddy mud

songs:
In muddy mud
Us who lived
He who lifted and kissed
Extract from embryo
as a signet ring
He who knows- 2

Worship is worship
Worship Father Father
Worship is worship
Worship for life
1
For the love of the world
I was stuck
With your love
You are dragging- 2
– Worship
2
That you are enough
I realized
Is your love eternal?
– Worship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை உளையான சேற்றில் அன்பினால் Ullaiyaana Setril songs வாழ்ந்த எங்களை தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே கருவில் பிரித்தெடுத்து முத்திரை மோதிரமாய் தெரிந்துக் கொண்டவரே English