Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

உலகம் தோன்றும் முன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா

எந்த நன்மையை என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2
உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானோயா
பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட -2
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க
– உங்க அன்பு
அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே -2
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே -2
– உங்க அன்பு

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Lyrics in English

Ulagam Thontrum Munnae – ulakam thontum munnae ulakam thontum munnae naan umakkul thontinaenae umakku pillaiyaaka thaanaayyaa ulakaththila tholanji othungi kidantha enna thaeti vantha theyvam neengayyaa entha nanmaiyai ennil kannteenga enna naesichchu mannnnil vantheenga-2 unga anpu rompa perusu thaanayyaa unga anpukku naan thakuthi thaanoyaa paavamaananae en paavam pokkida saapamaaneer saapam neekkida -2 naan paaviyaaka iruntha pothae neer enakkaay mariththaththaalae unthan anpu vilanga seytheenga – unga anpu atikkappattirae enakkaay noraுkkappattirae alaku ilanthu marakkappattirae -2 enakku samaathaanam thara unndu pannnum aakkinaiyai unga meethu aettaுk konnteerae -2 – unga anpu

PowerPoint Presentation Slides for the song Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் தோன்றும் முன்னே PPT
Ulagam Thontrum Munnae PPT

உங்க அன்பு உலகம் தோன்றும் முன்னே எனக்காய் Ulagam Thontrum Munnae உமக்குள் தோன்றினேனே உமக்கு பிள்ளையாக தானாய்யா உலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த தேடி English