Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகம் தராத அன்பை

உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
பலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் கூரும் தேவ பாலா

1. வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா

2. கரைகாணா துன்ப வெள்ளம்
புரண்டோடும் வேளை வந்தீர்
திருக் கைகள் மீட்டி என்னை
உம் அருகில் அணைத்து கொண்டீர்
உம் அருகில் அணைத்து கொண்டீர்

Ulagam Taratha Anbai Lyrics in English

Ulakam tharaatha anpai
Tharuvaay Yesu paalaa
Palam illai enta nenjil
Arul koorum thaeva paalaa

1. Vaanorkal senai paada
Maeypparkal thaeti sentar
Maamannar ponnum thanthaar
Naan en seyvaen thaeva paalaa
En ullam un sontham paalaa

2. Karaikaannaa thunpa vellam
Puranntoodum vaelai vantheer
Thiruk kaikal meetti ennai
Um arukil annaiththu konnteer
Um arukil annaiththu konnteer

PowerPoint Presentation Slides for the song Ulagam Taratha Anbai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் தராத அன்பை PPT
Ulagam Taratha Anbai PPT

பாலா தேவ உம் அருகில் அணைத்து கொண்டீர் உலகம் தராத அன்பை தருவாய் இயேசு பலம் இல்லை நெஞ்சில் அருள் கூரும் வானோர்கள் சேனை பாட English