Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

தூயவர் பாதம் வந்துவிட்டேன்
முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2
அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

மாயையான உலகினில்
மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை-2

அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

வாழ்க்கை வலியை தந்ததே
நாட்கள் கடினமாய் ஆனதே-2
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை-2

அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

உறவுகளாலே தள்ளப்பட்டேன்
அன்பிற்காக ஏங்கினேன்-2
நீர் ஆட்கொண்டீர்
என் மேல் அன்பு கூர்ந்தீர்
என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham Vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Lyrics in English

Thuyavar Paatham vanthuvittean- thooyavar paatham vanthuvittaen

thooyavar paatham vanthuvittaen
muluvathum ennai thanthuvittaen-2
allaelooyaa aaraathanai
thaevanae umakkae-2

maayaiyaana ulakinil
maaridum manitharkal maththiyil-2
neer aatkollum
ennai vali nadaththum
ummaiyanti yaarum illai-2

allaelooyaa aaraathanai
thaevanae umakkae-2

vaalkkai valiyai thanthathae
naatkal katinamaay aanathae-2
neer aatkollum
ennai vali nadaththum
ummaiyanti yaarum illai-2

allaelooyaa aaraathanai
thaevanae umakkae-2

uravukalaalae thallappattaen
anpirkaaka aenginaen-2
neer aatkonnteer
en mael anpu koorntheer
en ulakamae neeraaneer-2-thooyavar paatham

PowerPoint Presentation Slides for the song Thuyavar Paatham Vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூயவர் பாதம் வந்துவிட்டேன் PPT
Thuyavar Paatham Vanthuvittean PPT

பாதம் என்னை அல்லேலூயா ஆராதனை தேவனே உமக்கே நீர் தூயவர் வந்துவிட்டேன் ஆட்கொள்ளும் வழி நடத்தும் உம்மையன்றி யாரும் இல்லை Thuyavar Paatham vanthuvittean முழுவதும் English