Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதியுங்கள் தேவனை

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)

1. அவரது அதிசயங்களை பாடி

அவர் நாமத்தை பாராட்டி,

அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)

ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள்

2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை

இடையூட்டினை போக்கினோனே

கானானின் தேசத்தை காட்டினோனே

கர்த்தரை போற்றுங்கள் (2)

ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை

ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள்

Thuthiyungal Thaevanai Lyrics in English

Thuthiyungal thaevanai
Thuthiyungal thooyonai (2)

1. Avarathu athisayangalai paati
Avar naamaththai paaraatti,
Avarai aanndavar entarinthu
Avaraiyae pottaுngal (2)

Aaprakaamin thaevanai
Eesaakkin thaevanai
Aarppariththu vanangungal — thuthiyungal

2. Isravaelin makkalin mannavanai
Itaiyoottinai pokkinonae
Kaanaanin thaesaththai kaattinonae
Karththarai pottaுngal (2)

Raajaathi raajanai
Karththaathi karththanai
Aarppariththu vanangungal — thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Thuthiyungal Thaevanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதியுங்கள் தேவனை PPT
Thuthiyungal Thaevanai PPT

துதியுங்கள் தேவனை போற்றுங்கள் ஆர்ப்பரித்து வணங்குங்கள் தூயோனை அதிசயங்களை பாடி நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே ஆப்ரகாமின் ஈசாக்கின் இஸ்ரவேலின் மக்களின் English