Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்

1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம்
அடைக்கலமே புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே

முழு இதயத்தோடு துதித்திடும்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு

3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Lyrics in English

Thuthiththiduvaen mulu ithayaththodu pukalnthiduvaen mulu ullaththodu unnatharae ummil makilnthu kalikoorkinten thinamum 1.odukkappaduvorkku ataikkalam ataikkalamae pukalidamae nerukkati vaelaiyil pukalidamae mulu ithayaththodu thuthiththidum mulu ullaththodu pukalnthiduvaen – thuthi 2. Naati thaeti varum manitharkalai daati (Daddy) kaividuvathaeyillai orupothum kaividamaattar- mulu 3. Viyavarkal marakkappaduvathillai eliyor nampikkai veennpovathillai eliyor nampikkai veennpovathillai 4.umathu thirunaamam arinthavarkal ummai nampi thinam thuthippaarkal kalikoornthu makilvaarkal – thinam

PowerPoint Presentation Slides for the song துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதித்திடுவேன் முழு இதயத்தோடு PPT
Thuthithiduven Muzhu Idayathodu PPT

முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் உள்ளத்தோடு புகலிடமே எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை தினம் துதித்திடுவேன் உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே நெருக்கடி English