Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி

2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி

3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே – துதி

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே – துதி

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei Maname Lyrics in English

Pallavi thuthisey manamae nitham thuthisey thuthisey immattum nadaththina un thaevanai intum entum nanti mikuntha manathotae saranangal 1. Mun kaala mellaam unnaith tham karamathil aenthi vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae – thuthi 2. Aengidum valiyil paadukal pala naernthapothu eka paran un kaavalanaayyirunthaarae – thuthi 3. Sothanai palavaay maekam pol unnai soolnthaalum sethamuraamal muttilum kaakka vallorai – thuthi 4. Thaay thanthai thaanum aekamaay unnai maranthaalum thooyarin kaiyil un saayal ullathai ninaiththae – thuthi 5. Santhatham unnai nadaththidum saththiya Dhevan sontham paaraatti unnudan iruppathinaalae – thuthi

PowerPoint Presentation Slides for the song துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei Maname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிசெய் மனமே நிதம் துதிசெய் PPT
Thuthisei Maname PPT

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei Maname Song Meaning

refrain

Praise, O mind, praise
Praise your God who has done this
With gratitude today and forever

stanzas

1. He has carried you in his arms all along
Praise be to the One who bestows all the necessary benefits

2. When many songs happened in the way of longing
Eka Baran is your guardian - praise

3. Even if temptation surrounds you like a thick cloud
Praise be to those who protect completely from damage

4. Even if parents forget you
Think of your likeness in the hands of the pure - praise

5. God will guide you forever
For being with you in praise of your own - praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதி துதிசெய் உன்னை பல்லவி மனமே நிதம் இம்மட்டும் நடத்தின தேவனை இன்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் முன் கால மெல்லாம் உன்னைத் தம் English