துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai
LYRICS TAMIL
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்பபோரை -2
அதிசயமானவரை அதிலுமேலானவரை -2
-துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில் -2
ஆறுதல் தேறுதல் அளித்திட்ட
மாறாத இயேசுவுக்கானந்தம் -2
-துதிப்பேன்
2. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே -2
அல்லேலுயா உமக்கல்லேலுயா
எல்லா நாளும் உமக்கல்லேலுயா -2 -துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் தேவனை – Thuthippaen Thuthippaen Thaevanai Lyrics in English
Thuthippaen thuthippaen thaevanai – thuthippaen thuthippaen thaevanai LYRICS TAMIL thuthippaen thuthippaen thaevanai thuthikal maththiyil vasippaporai -2 athisayamaanavarai athilumaelaanavarai -2 -thuthippaen 1. Kadantha thunpaththin kaalangalil ataintha aaraa thuyarangalil -2 aaraுthal thaeraுthal aliththitta maaraatha Yesuvukkaanantham -2 -thuthippaen 2. Aananthamae paramaananthamae annnalai anntinorkkaananthamae -2 allaeluyaa umakkallaeluyaa ellaa naalum umakkallaeluyaa -2 -thuthippaen
PowerPoint Presentation Slides for the song துதிப்பேன் துதிப்பேன் தேவனை – Thuthippaen Thuthippaen Thaevanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthippaen Thuthippaen Thaevanai PPT

