துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் – 2
1. மலைகளை படைத்தவரே
சூரியன் சந்திரனை – 2 துதிப்பேன் — 2
2. வாயுள்ளோர் பாடுங்கள்
கையுள்ளோர் தட்டுங்கள் – 2 துதிப்பேன் – 2
3. இசையை முழுக்குங்கள்
வருகிறார் ராஜனே – 2 துதிப்பேன் – 2
4. உலகத்தை படைத்தவரே
என்றும் நல்லவரே – 2 துதிப்பேன் – 2
5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
இந்தியா நம் கைகளில் – 2 துதிப்பேன் – 2
Thuthippaen Thaevanaiyae Lyrics in English
Thuthippaen thaevanaiyae ullaththaal paaduvaen – 2 1. Malaikalai pataiththavarae sooriyan santhiranai – 2 thuthippaen — 2 2. Vaayullor paadungal kaiyullor thattungal – 2 thuthippaen – 2 3. Isaiyai mulukkungal varukiraar raajanae – 2 thuthippaen – 2 4. Ulakaththai pataiththavarae entum nallavarae – 2 thuthippaen – 2 5. Paadungal konndaadungal inthiyaa nam kaikalil – 2 thuthippaen – 2
PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thaevanaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் தேவனையே PPT
Thuthippaen Thaevanaiyae PPT

