Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்பேன் துதிப்பேன் அண்ணல்

துதிப்பேன், துதிப்பேன், துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
என் இறைவனைத் துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்புகூர்ந்த
என் இறைவனைத் துதிப்பேன்

3. வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிட்டீரே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இறைவனைத் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் – Thuthipean Thuthipean Annal Lyrics in English

Thuthippaen, thuthippaen, thuthippaen annnal Yesuvaiyae thuthippaen kaalaa kaalamellaam ennaik kaaththavarai naan ullalavum thuthippaen 1. Paavangal pala naan seythittalum paavi en meethu anpaich sorinthu ennai meettu kaaththu nadaththiya en iraivanaith thuthippaen 2. Nannparkal pakaivaraay maarittalum thunpangal thuyarangal soolnthittalum ennaith thaetti anpukoorntha en iraivanaith thuthippaen 3. Vaalvilae ummai naan aettidavae thaalvilum ennai neer thaangittirae aelai naanae paatham panninthu enthan iraivanaith thuthippaen

PowerPoint Presentation Slides for the song துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் – Thuthipean Thuthipean Annal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் PPT
Thuthipean Thuthipean Annal PPT

துதிப்பேன் இறைவனைத் என்னை அண்ணல் இயேசுவையே காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை உள்ளளவும் பாவங்கள் செய்திட்டாலும் பாவி அன்பைச் சொரிந்து மீட்டு காத்து நடத்திய நண்பர்கள் English