Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2

1.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2

வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2

2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு |

3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு

4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

thuthippaen thuthippaen
ummaiyae thuthippaen
niththam ummai thuthiththuk konntiruppaen-2

1.inpamaanaalum thunpamaanaalum
kashdamaanaalum perum nashdamaanaalum-2

vaalvu thanthavarae ummai vaalththippaaduvaen
valla thaevanae ummai pottip paaduvaen-2

2. kavalaiyaanaalum kalakkamaanaalum
nerukkamaanaalum mika odukkamaanaalum -2- vaalvu |

3. maranamaanaalum jeevanaanaalum
pelanaanaalum pelaveenamaanaalum -2- vaalvu

4. vaalththinaalum pirar thoottinaalum
pukalnthaalum ennai ikalnthaalum-2 – vaalvu

PowerPoint Presentation Slides for the song Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthipean Thuthipean PPT

வாழ்வு துதிப்பேன் உம்மை உம்மையே நித்தம் துதித்துக் கொண்டிருப்பேன் இன்பமானாலும் துன்பமானாலும் கஷ்டமானாலும் நஷ்டமானாலும் தந்தவரே வாழ்த்திப்பாடுவேன் வல்ல தேவனே போற்றிப் பாடுவேன் கவலையானாலும் கலக்கமானாலும் English