Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்பேன் நான் துதிப்பேன்

??????
துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை -2

1. வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே -2
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம்மை நான் உயர்த்திடுவேன் -2

2. யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2
யேகோவா ராப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன் -2

(கடைசி)
துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை – 2

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen Naan Thuthipaen Lyrics in English

??????
thuthippaen naan thuthippaen
thuyarangal neekki thunpangal pokki
santhosham thanthavarai -2

1. vennmaiyum sivappumaanavarae
muttilum alakaanavarae -2
saaronin rojaavae
pallathaakkin leeliyae
ummai naan thuthiththiduvaen
en vaalnaalellaam
ummai naan uyarththiduvaen -2

2. yaekovaa yeerae thaevanae
enthan thaevaiyai paarththukkolveerae -2
yaekovaa raappaavae
sukamaakum theyvamae
ummodu inainthiduvaen
en vaalnaalellaam
um paatham panninthiduvaen -2

(kataisi)
thuthippaen naan thuthippaen
naettum intum naalai entum
maaraatha Yesuvai – 2

PowerPoint Presentation Slides for the song துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen Naan Thuthipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் நான் துதிப்பேன் PPT
Thuthipaen Naan Thuthipaen PPT

துதிப்பேன் உம்மை வாழ்நாளெல்லாம் யேகோவா துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே துதித்திடுவேன் English