Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

3. நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமேன்

Thuthikkirom Ummai Lyrics in English

1. Thuthikkirom ummai – valla pithaavae thuththiyam seyvom – umai maa arase thothram um maatchimaikkae – paranae thunthumi maatchimaikkae – pithaavae. 2. Suthanae yirangum – puviyor kadanaich sumanthathaith theerththa – thooyasemmariyae, suththaa jepangaelum – paranvalath tholaa jepangaelum – kiristhae. 3. Niththiyapithaavin makimaiyil – neerae, nimalaaviyino – daalukireerae, nithamaekaarchchanaiyae – unnatha naeyaruk karchchanaiyae – aamaen

PowerPoint Presentation Slides for the song Thuthikkirom Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே PPT
Thuthikkirom Ummai PPT

பிதாவே மாட்சிமைக்கே ஜெபங்கேளும் துதிக்கிறோம் உம்மை வல்ல துத்தியம் செய்வோம் உமை மா அரசே தோத்ரம் உம் பரனே துந்துமி சுதனே யிரங்கும் புவியோர் English