Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதி துதி இயேசுவை

துதி துதி இயேசுவை
துதி துதி இயேசுவை என் நேசரை    (துதி)
 
1. காலை கல்லில் இடறாதபடி
        காத்து நடத்துவார்
  எந்தன் தெய்வம் என் இயேசுவை
        என்றென்றும் பாடுவோம்    (துதி)
 
2. துன்ப இன்ப வேளையில்
        தாங்கி நடத்துவார்
  மாறா தெய்வம் என் இயேசுவை
        என்றென்றும் பாடுவோம்    (துதி)

Thuthi Thuthi Iyaesuvai Lyrics in English

Thuthi thuthi Yesuvai thuthi thuthi Yesuvai en naesarai    (thuthi)   1. Kaalai kallil idaraathapati         kaaththu nadaththuvaar   enthan theyvam en Yesuvai         ententum paaduvom    (thuthi)   2. Thunpa inpa vaelaiyil         thaangi nadaththuvaar   maaraa theyvam en Yesuvai         ententum paaduvom    (thuthi)

PowerPoint Presentation Slides for the song Thuthi Thuthi Iyaesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதி துதி இயேசுவை PPT
Thuthi Thuthi Iyaesuvai PPT

துதி இயேசுவை நடத்துவார் தெய்வம் என்றென்றும் பாடுவோம் இயேசுவைதுதி நேசரை காலை கல்லில் இடறாதபடி காத்து எந்தன் துன்ப இன்ப வேளையில் தாங்கி மாறா English