துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே
1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2
2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2
Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Lyrics in English
Thuthisey thuthisey nitham thuthisey manamae manamae kalangaathae paraman varuvaar arulai tharuvaar ini aen kavalai manamae 1. Mannavan intu manathinil vanthaar manamo makilkirathu (malarkirathu) ennudan avarum avarudan naanum entumae nilaiththiruppom – 2 2. Yesuvin anpu ennudan irukka ithayam makiluthu paar inpamum amaithiyum inimaiyum konndu inithura malarnthiruppom – 2
PowerPoint Presentation Slides for the song Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிசெய் நிதம் துதிசெய் PPT
Thuthi Sei Nitham PPT

