Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூதர்கள் வானிலே துதி பாடல்-

Lyrics:

தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே
தூயவர் தோன்றினாரே
அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவே
அற்புதர் பிறந்திட்டாரே

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளினில் உள்ள மனிதர்களை
ஒளிக்குள் நடத்தி சென்றிடவே

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
வாடிடும் எளிய வறியவரை
வாழ வைத்து உயர்த்திடுவோம்

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Lyrics in English

Lyrics:

thootharkal vaanilae thuthi paadal paadavae
thooyavar thontinaarae
akilangal muluvathum anpinaal niraiyavae
arputhar piranthittarae

allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom
allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom

1. irulaay soolnthitta iraavinilae
oliyaay vanthaar thaeva paalanae
irulaay soolnthitta iraavinilae
oliyaay vanthaar thaeva paalanae
irulinil ulla manitharkalai
olikkul nadaththi sentidavae

allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom
allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom

2. aelaiyaay piranthitta Yesu raajanai
aettukkonnda maanidar naam
aelaiyaay piranthitta Yesu raajanai
aettukkonnda maanidar naam
vaadidum eliya variyavarai
vaala vaiththu uyarththiduvom

allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom
allaelooyaa paaduvom
aarppariththu makilnthiduvom

PowerPoint Presentation Slides for the song தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூதர்கள் வானிலே துதி பாடல்- PPT
Thuthargal Vaanilae Thuthi Paadal PPT

அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனே ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் Lyrics தூதர்கள் English