Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூங்காமல் ஜெபிக்கணுமே

Song lyrics
தூங்காமல் ஜெபிக்கணுமே நான்
தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை

1.இரவும் பகலும் விழித்திருந்து
கர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங்

2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங்

3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்
முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங்

4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea In Lyrics in English

Song lyrics thoongaamal jepikkanumae naan thoongittal vilungiduvan saaththaan _ ennai 1.iravum pakalum viliththirunthu karththarai Nnokki jepiththiduvaen.-2 -thoong 2.karangalai uyarththi aaraathippaen apishakaththaal nirampiduvaen _ naan. -2 -thoong 3.mulangaalil nintu jepiththiduvaen mutivu kitaikkaamal vidamaattaேn_ naan. -2 -thoong 4.ooliyam valara jepiththiduvaen saatchiyaay vaalnthu mariththiduvaen -2 -thoong

PowerPoint Presentation Slides for the song தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea In

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூங்காமல் ஜெபிக்கணுமே PPT
Thungaamal Jebikkanumea In PPT

தூங் ஜெபித்திடுவேன் Song lyrics தூங்காமல் ஜெபிக்கணுமே தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் என்னை இரவும் பகலும் விழித்திருந்து கர்த்தரை நோக்கி கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் அபிஷகத்தால் English