Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்ரம் க்ருபை

தோத்ரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம்

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம்

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான்
எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம்

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே- தோத்ரம்

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை Lyrics in English

Thothram krupai koor aiyaa vili paar aiyaa vili paar aiyaa paaththiram ilaa enai naeththiram ena uchchithamaayr kaaththu vanthidum enathu karththaathi karththanae – thothram intha naal alavilum vantha thunpam yaavumae entenai vittakalavae irangiya thaevanae- thothram manathilum vaakkilum mattillaatha paavinaan enathu theetha katti aalum aekaampara naathanae- thothram pothanae neethanae punitha sathya vaethanae geethanae thaasar thuthi kaelum yaesu naathanae- thothram

PowerPoint Presentation Slides for the song Thothram Kirubai – தோத்ரம் க்ருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்ரம் க்ருபை PPT
Thothram Kirubai PPT

தோத்ரம் ஐயா விழி பார் எனது நாதனே க்ருபை கூர் பாத்திரம் இலா எனை நேத்திரம் உச்சிதமாய்ர் காத்து வந்திடும் கர்த்தாதி கர்த்தனே நாள் அளவிலும் English