Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்திரம் செய்வேனே

பல்லவி

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம்

சரணங்கள்

1. அன்னை மரி சுதனை – புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம்

2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்

3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி – தோத்திரம்

Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே Lyrics in English

Pallavi thoththiram seyvaenae – ratchakanaith- thoththiram seyvaenae anupallavi paaththiramaakka immaathram karunnaivaiththa paarththipanai yoothak koththiranai, entum – thoththiram saranangal 1. Annai mari suthanai – pulmeethu amilthuk kaluthavanai, munnannai meethutta sinnak kumaaranai, munnurai noorpati innilath thuttaோnai – thoththiram 2. Kanthai pothinthavanai – vaanorkalum vanthati pannipavanai, manthaiyark kaanantha maatchiyayaliththonai, vaana paran ennum njaana kunavaanai – thoththiram 3. Sempon nuruvaanaith – thaesikarkal thaedum kuruvaanai, ampara maeviya umpar kanaththodu anpu pera nintu, paim pon malar thoovi – thoththiram

PowerPoint Presentation Slides for the song Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்திரம் செய்வேனே PPT
Thothiram Seivenae PPT

தோத்திரம் செய்வேனே பல்லவி ரட்சகனைத் அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை சரணங்கள் அன்னை மரி சுதனை புல்மீது அமிழ்துக் கழுதவனை முன்னணை English