Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்திரிக்கிறேன் நான்

பல்லவி

தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ
சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன்.

சரணங்கள்

1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன
திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர்
பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்;
நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா
நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர்
கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத்

2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு
அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்;
மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு
வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்;
தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;-
மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;
தொண்டனடி யேனென்று தோத்திரிக்கிறேன்;-என்றன்
துன்பமெல்லாந் தீருமென்று தோத்திரிக்கிறேன். – தோத்

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean Naan Lyrics in English

pallavi

thoththirikkiraen naan thoththirikkiraen;-thaeva
suntharak kiristhuvaenthaith thoththirikkiraen.

saranangal

1. kshaeththiraththorae yovaavaith thoththirikkiraen,-kana
thivviya thiriththuvaththaith thoththirikkiraen;
paaththiramaakkik konntoonaith thoththirikkiraen;-uyar
paramannda laathipanaith thoththirikkiraen;
naeththirak krupaanathiyaith thoththirikkiraen;-sathaa
niththiya makaththuvaththaith thoththirikkiraen;
koththirath thisaraavaelaith thoththirikkiraen;-yoothar
kottavanaip pettavanaith thoththirikkiraen. – thoth

2. anndarkali naayakanaith thoththirikkiraen;-atharku
appuraththai appuraththaith thoththirikkiraen;
manndalamelaamariyath thoththirikkiraen;-mulu
vaanavarum paarththu nirkath thoththirikkiraen;
thenndanittuth thenndanittuth thoththirikkiraen;-
manach sinthaiyinaal, vinthaiyinaal thoththirikkiraen;
thonndanati yaenentu thoththirikkiraen;-entan
thunpamellaan theerumentu thoththirikkiraen. – thoth

PowerPoint Presentation Slides for the song தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்திரிக்கிறேன் நான் PPT
Thotharikirean Naan PPT

தோத்திரிக்கிறேன் தோத் தெண்டனிட்டுத் பல்லவி தோத்திரிக்கிறேன்தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் சரணங்கள் க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்கன திவ்விய திரித்துவத்தைத் பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்உயர் பரமண்ட லாதிபனைத் நேத்திரக் English