Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூயவரே பரிசுத்தரே

தூயவரே பரிசுத்தரே
துதிக்கு பாத்திரரே
தூயவரே நல்லவரே
வாழ்வின் ஆதாரமே

உம்மை போற்றுவேன் பாடுவேன்
என்றும் பாடி துதிப்பேன்
உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்
சர்வ வல்லவரே-தூயவரே…

1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்து
நடத்திடும் தேவன் நீரல்லவோ
தாழ்வினுலும் அழிவினிலும்
உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்

2.உம் அன்பினால் அரவணைத்து
தேற்றிடும் தேவன் நீரல்லவோ
தனிமையிலும் வறுமையிலும்
காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே Lyrics in English

Thooyavarae Parisuththarae
Thuthikku paaththirarae
Thooyavarae nallavarae
Vaalvin aathaaramae

Ummai pottaுvaen paaduvaen
Entum paati thuthippaen
Ummai vaalththuvaen vananguvaen
Sarva vallavarae-thooyavarae…

1 ovvontilum karam pitiththu
Nadaththidum Dhevan neerallavo
Thaalvinulum alivinilum
Uyarththidum Dhevan neerallavo -ummai pottaுvaen

2.um anpinaal aravannaiththu
Thaettidum Dhevan neerallavo
Thanimaiyilum varaுmaiyilum
Kaannkinta Dhevan neerallavo -ummai pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூயவரே பரிசுத்தரே PPT
Thooyavare Parisutharae PPT

உம்மை தேவன் நீரல்லவோ போற்றுவேன் தூயவரே பரிசுத்தரே துதிக்கு பாத்திரரே நல்லவரே வாழ்வின் ஆதாரமே பாடுவேன் பாடி துதிப்பேன் வாழ்த்துவேன் வணங்குவேன் சர்வ வல்லவரேதூயவரே… ஒவ்வொன்றிலும் English