Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூய ஆவியே வருக

தூய ஆவியே வருக -2
அசைவாடும் என் மேல் அனலாய்
உம்மைப்போல நானும் மாறிட
என் கையுயர்த்தி அர்ப்பணித்தேன்

தூய ஆவியே, துணையாளரே ,
எம்மை ஆளுமே, தூய ஆவியே -2

தூய ஆவியே வருக – 2
மேகம்போல என்னை மூடிடும்
உந்தன் பிரசன்னம் நான் உணர
சத்ய ஆவியாய் என்னை நடத்தும்

தூய ஆவியே வருக – 2
உந்தன் சித்தம் செய்யும் என்னில்
உந்தன் பாதம் நான் அமர்ந்திட
ஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும்

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Lyrics in English

Thooya aaviyae varuka -2 asaivaadum en mael analaay ummaippola naanum maarida en kaiyuyarththi arppanniththaen thooya aaviyae, thunnaiyaalarae , emmai aalumae, thooya aaviyae -2 thooya aaviyae varuka – 2 maekampola ennai moodidum unthan pirasannam naan unara sathya aaviyaay ennai nadaththum thooya aaviyae varuka – 2 unthan siththam seyyum ennil unthan paatham naan amarnthida aatkollum ennai apishaekiyum

PowerPoint Presentation Slides for the song தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய ஆவியே வருக PPT
Thooya Aaviye Varuga PPT

தூய ஆவியே வருக என்னை உந்தன் அசைவாடும் அனலாய் உம்மைப்போல நானும் மாறிட கையுயர்த்தி அர்ப்பணித்தேன் துணையாளரே எம்மை ஆளுமே மேகம்போல மூடிடும் பிரசன்னம் உணர English