Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா

தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா
வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா
என் கரம் பற்றிடும் மூவா
என்னோடு தான் என்றென்றுமே
விலகாமல் தங்குவீரே

விழிக்கும் பொழுதும் உந்தன் பிரசன்னம் அதிலே
உறங்கும் நேரமும் உந்தன் சமூகம் அதிலே
எந்நாளுமே களிகூறுவேனே நான்
எந்நேரமும் மகிழ்ந்திடுவேனே நான்
தோளின் மேலே அமர்ந்துமே
மார்பினிலே சாய்ந்துமே நான் செல்லுவேன்

வேலையின் மத்தியில் உந்தன் குரலை கேட்க
நாளெல்லாம் உம்மோடு தான் என்றும் சஞ்சரித்தே நான்
என் இதயம் போற்றி பாடிடுமே
என் நாவுமே பறைசாற்றிடுமே
வாழ்க்கை எல்லாம் உம்மோடு தான்
நிலைத்தென்றுமே நிற்கவே எந்நாளுமே

Tholinmael Sumakum Deva Lyrics in English

tholinmael mael sumakkum thaevaa
vaalvellaam thunnai nirkum naathaa
en karam pattidum moovaa
ennodu thaan ententumae
vilakaamal thanguveerae

vilikkum poluthum unthan pirasannam athilae
urangum naeramum unthan samookam athilae
ennaalumae kalikooruvaenae naan
ennaeramum makilnthiduvaenae naan
tholin maelae amarnthumae
maarpinilae saaynthumae naan selluvaen

vaelaiyin maththiyil unthan kuralai kaetka
naalellaam ummodu thaan entum sanjariththae naan
en ithayam potti paadidumae
en naavumae paraisaattidumae
vaalkkai ellaam ummodu thaan
nilaiththentumae nirkavae ennaalumae

PowerPoint Presentation Slides for the song Tholinmael Sumakum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா PPT
Tholinmael Sumakum Deva PPT

உந்தன் அதிலே எந்நாளுமே உம்மோடு தோளின்மேல் சுமக்கும் தேவா வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா கரம் பற்றிடும் மூவா என்னோடு என்றென்றுமே விலகாமல் தங்குவீரே விழிக்கும் English