Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்போமே ஸ்தோத்திரம்

துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமே
கர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 – துதித்தால்…

துதித்தால் அலங்கம் இடிந்து விடும்
ஆரத்தித்தால் பூமி அசைந்து விடும்
அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்
படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 – துதித்தால்…

அவர் நாமத்தை துதித்து பாடு
உனக்கு எல்லாமே வாய்க்கும் பாரு
கைதட்டி மகிழ்ந்துபாடு
கஷ்டம் காணாமலே போகும்பாரு – 2 – துதித்தால்…

பயப்படாமல் துதித்து பாடு
பரலோகமே திரும்பும் பாரு
சிந்திக்காமல் துதித்து பாடு
சீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2 – துதித்தால்…

சியோனிலே துதிதுப்பாடு
சிறையிருப்பு திரும்பும் பாரு
சந்தோசமாய் மகிழ்ந்து பாடு
சர்வ வல்லவர் அருகில் பாரு – 2 – துதித்தால்…

Thirukumaran – Thuthippome sthoththiram Lyrics in English

Thuthippomae Sthoththiram thuthippomae, Sthoththiram seluththuvomae Karththar naamaththirku makimai seluththuvomae – 2 – thuthiththaal… thuthiththaal alangam itinthu vidum aaraththiththaal poomi asainthu vidum ataiththa kathavellaam thiranthu vidum pataiththaivar naamaththai thuthikkumpothu – 2 – thuthiththaal… avar naamaththai thuthiththu paadu unakku ellaamae vaaykkum paaru kaithatti makilnthupaadu kashdam kaannaamalae pokumpaaru – 2 – thuthiththaal… payappadaamal thuthiththu paadu paralokamae thirumpum paaru sinthikkaamal thuthiththu paadu seeraுm singam kooda simpil paaru – 2 – thuthiththaal… siyonilae thuthithuppaadu siraiyiruppu thirumpum paaru santhosamaay makilnthu paadu sarva vallavar arukil paaru – 2 – thuthiththaal…

PowerPoint Presentation Slides for the song Thirukumaran – Thuthippome sthoththiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்போமே ஸ்தோத்திரம் PPT
Thuthippome sthoththiram PPT

துதித்தால்… பாரு பாடு விடும் துதித்து துதிப்போமே ஸ்தோத்திரம் செலுத்துவோமே நாமத்தை திரும்பும் கர்த்தர் நாமத்திற்கு மகிமை துதித்தால் அலங்கம் இடிந்து ஆரத்தித்தால் பூமி English