Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திராட்சை செடியே இயேசு ராஜா

 

திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா
 
1.   பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா
உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
 
2.   குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றும்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
 
3.   வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும்
சீடர்கள் நாங்கள் ஐயா
வேத்தை ஏந்துகின்றோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Thiraatsai Setiyae Lyrics in English

  thiraatchaை setiyae Yesu raajaa ummodu innainthirukkum kilai naangal umakkaay padarukinta koti naangal thiraatchaை setiyae Yesu raajaa   1.   pasumpul maeychchalilae nadaththich selpavarae Parisuththamaanavarae – aiyaa ullamae makiluthaiyaa ummodu iruppathanaal kallam neenguthaiyaa – enakku   2.   kuyavan kaiyil ulla kalimann naangal aenthi vanainthidumae aiyaa siththam pol uruvaakkum suththamaay urumaattaுm niththam um karaththil – naangal   3.   vaarththaiyil nilaiththirunthu thinamum kani kodukkum seedarkal naangal aiyaa vaeththai aenthukintom vaasiththu makilukintom thiyaanam seykintom – naangal

PowerPoint Presentation Slides for the song Thiraatsai Setiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திராட்சை செடியே இயேசு ராஜா PPT
Thiraatsai Setiyae PPT

நாங்கள் செடியே இயேசு திராட்சை ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை ராஜா பசும்புல் மேய்ச்சலிலேநடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே ஐயாஉள்ளமே மகிழுதையாஉம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா English