Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த

1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே

2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே

3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

Thevai Nirainthavar Yesu Deva Lyrics in English

Thaevai nirainthavar Yesu thaevaa vallamaithanthidumae thaevaikal santhikka aettathor vallamai vaelaiyil thanthidumae .. Intha 1. Thaevaimikka oru naattinaith thantheer vallamaithanthidumae eththanai mathangal eththanai theyvangal karththarae theyvam ente kaatta vallamai thanthidumae 2. Naadukal naduvinil amaithiyae illai vallamaithanthidumae thirappin vaasalil nintu kalaippinti pulampida engalai eluppidumae thaevaa vallamai thanthidumae 3. Niththiya naattukku makkalaich serkka vallamaithanthidumae nilaiyillaa ulakinil nilainirkum semippu aaththumaakkal mattumae thaevaa vallamai thanthidumae

PowerPoint Presentation Slides for the song Thevai Nirainthavar Yesu Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே PPT
Thevai Nirainthavar Yesu Deva PPT

வல்லமைதந்திடுமே வல்லமை தந்திடுமே தேவா எத்தனை தேவை நிறைந்தவர் இயேசு தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வேளையில் தேவைமிக்க நாட்டினைத் தந்தீர் மதங்கள் தெய்வங்கள் கர்த்தரே தெய்வம் English